Skip to main content

Posts

Featured

lab grown Beef-Rice: Grain

மாட்டிறைச்சி அரிசி (Beef-Rice: Grain) விளைவித்து அறிவியளார்கள் சாதணை கொரியாவின் சோதனை கூடத்தில் மாட்டிறைச்சியின் செல்களையும், அரிசியையும் இணைத்து மட்டிறைச்சி அரசியை விளைவித்து சாதனை புரிந்திருக்கிறார்கள். பொதுவாக lab Grown Meat எனப்படும் பரிசோதனை முறையில், குறிபிட்ட விலங்கின் செல்களை எடுத்து அதை சோதனை கூடத்தில் செயற்கையாக விளைவிப்பார்கள் இதற்காக அரிசி பிற தாவரங்களை Scaffold ஆக பயனப்படுத்துவார்கள். அப்படி மாட்டிறைச்சியின் செயற்கையாக உருவாக்க அதை அரிசியுடன் கலந்து விளவித்திருக்கிறார்கள். ஆனால் மாட்டிறைச்சிக்கு பதில் மாட்டிறைச்சி அரிசி போன்ற ஒன்று கிடைத்திருகிறது. இது சாதரண அரிசி, மற்றும் மாட்டிறைச்சியை விட அதிக கொழுப்பும் புரதமும் கொண்டது. இதை நேரடியாக சமைத்து சாப்பிட்டாலே போதும். உடலுக்கு தேவையான புரத, கொழுப்பு, கார்போஹைட்ரேட் சத்துகள் சரிவிகிதமாக கிடைக்கும். இப்போதைக்கு இதை உருவக்க அதிக் செலவு பிடிகிறது ஆனால் இதன் மீது ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் மனித உடலநலம் மற்றும் உணவு தேவை பூர்த்திஉ செய்வததுடன் உயிர்கொல்லாமை என அனைத்து வகைகளிலும் ஒரு மைல்கல்லாக அமையும்.  

Latest Posts

DeepNudes: Unveiling the Concern and Addressing the Issue

The Story of ImageNet: How Millions of Internet Photos gave vision to computers

Noam Chomsky's "Syntactic Structures" and the Ancient Influence of Pāṇini

How China is Overtaking India in the Realm of Artificial Intelligence

Sanchar Saathi India Goverment Website to find lost/Stolen Phone. What is CEIR?